Tuesday, August 10, 2010

அது என்ன?

சமீபத்தில் நான் விகடன் இல் படித்த ஒரு குறும் படம் பற்றிய குறிப்பு என்னை வெகுவாக பாதித்தது ..நாம் எத்தனயோ படங்கள்  அம்மா மகனிடம் உள்ள  அன்பை பார்த்திருப்போம் ..ஆனா ,இந்த படம் ,அப்பா மகன் கிட்ட உள்ள பாசத்த அவளவு அழகா அஞ்சு நிமிசத்துல டைரக்டர் சொல்லி இருப்பார்....வாழ்கையில் நாம் சில சமயங்களில் செய்யும் தவறுகளுக்கு ஒரு உதாரணம்....


நீங்களும் பாருங்க ...

அது என்ன? http://www.youtube.com/watch?v=mNK6h1dfy2o

Sunday, August 8, 2010

என்னுடைய முதல் பதிவு...

சரி..உட்கார்ந்து ஒரு பதிவு  எழுதலாம் ன்னு பார்த்தால் ..என்ன எழுதுறதுன்னு தெரியல ..ஆனா இங்க உள்ள பதிவுகள்-க்கு  உள்ள பின்னுட்டம் பாத்தா..நீங்கல்லாம் பெரிய கில்லாடிங்க இந்த பகுதில் ...

சொல்லுங்க ..எத பத்தி எழுதலாம்?