Sunday, August 8, 2010

என்னுடைய முதல் பதிவு...

சரி..உட்கார்ந்து ஒரு பதிவு  எழுதலாம் ன்னு பார்த்தால் ..என்ன எழுதுறதுன்னு தெரியல ..ஆனா இங்க உள்ள பதிவுகள்-க்கு  உள்ள பின்னுட்டம் பாத்தா..நீங்கல்லாம் பெரிய கில்லாடிங்க இந்த பகுதில் ...

சொல்லுங்க ..எத பத்தி எழுதலாம்?

5 comments:

  1. எது வேணுமின்னாலுமெழுதுங்க.. வாழ்த்துக்கள்.வேர்ட் வெரிபிகேஷனை எடுத்துருங்க..

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.உங்களுக்கு பிடித்ததை எழுதுங்கள்.

    ReplyDelete
  3. உங்க இஷ்டம் எதை வேண்டுமானாலும் எழுதுங்கள்

    ReplyDelete
  4. அடடே....இப்படியெல்லாம் கூட எழுத ஆரம்பிக்கலாமா?
    எனிவே! வாழ்த்துக்கள்.
    சீனியர் ஷங்கர் சார் சொன்னாப்போல எதைப்பத்தி வேணா எழுதுங்க.

    ReplyDelete
  5. உங்களுக்குப் பிடித்த, இயல்பாய் எழுத முடிகிற எதையும் எழுதலாம். பின்னூட்டங்களுக்கு மிரண்டால் எப்படி? வருக! வாழ்த்துக்கள்!

    ஸ்ரீ....

    ReplyDelete